கிரிக்கெட் வீரர் அக்தர் 38 வயதாகும்.அவர் ருபாப் என்ற 20 வயதாகும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அக்தரின் மனைவியான ருபாப் 1994ஆம் ஆண்டு பிறந்தவர். இன்று அக்தர் எந்த ஆர்பாட்டமில்லாத திருமணச் சடங்கில் ஹாரிப்பூரில் மணம் செய்து கொண்டதாக தொலைக்காட்சி செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.திருமண விழாவில் அக்தரின் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே அக்தர் இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியை அக்தர் தனது ட்விட்டரில் மறுத்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "அக்தர் 20 வயதுப் பெண்ணை மணந்தார் !!"
Post a Comment