நைஜீரியவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார்.

நைஜீரியா உள்ள பள்ளி விடுதி ஒன்றில் நள்ளிரவில்புகுந்த,  ஐரோப்பிய கல்வி போதிப்பை எதிர்த்துவரும்  போகோகரம் தீவிரவாதிகள், 300 மாணவிகளை கடத்திச் சென்றனர். இந்தசம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணுவம் மற்றும் விமானம் மூலம் தேடுதல் பணியிலும், மாணவிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை. இது குறித்துபெற்றோர்களும், உள்ளுர் மக்களும் அரசுஎடுத்துவரும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நைஜீரிய பாப் பாடகி அடோகியி கிரியன் (வயது 23) எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால்  200 மாணவிகளை மீட்க அதற்கு ஈடாக தனது கன்னித்தன்மையை தீவிரவாதிகளுக்கு வழங்குவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார்.இது நியாயமற்றது அவர்கள் மிகவும் சிறியவர்கள்.அவர்களுக்கு ஈடாக நான் என்னை வழங்க விரும்புகிறேன்.அவர்கள் 12 முதல் 15 வயது வரை உள்ளவர்களாக உள்ளனர். நான் அவர்களைவிட வயதானவள். என்னை ஒவ்வொரு இரவும் 10 முதல் 12 தீவிரவாதிகள் பயன்படுத்தி கொள்ளலாம் அதுபற்றி எனக்கு கவலையில்லை. .உடனடியாக கடத்தபட்ட மாணவிகளை விடுவித்து அவர்களது பெற்றோர்களிடம் செல்லவேண்டும். என்று அவர் கூறி உள்ளார்.


0 Comment "நைஜீரியவில் கடத்தப்பட்ட 300 மாணவிகளை விடுவிக்க தனது கன்னித்தன்மையை இழக்க தயார்."

Post a Comment