டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "நான் ஒவ்வொரு முறை சென்னைக்கு வந்து செல்லும்போது, உங்களுக்கு பேட்டியளிக்க விரும்பவில்லை. முக்கியமான செய்திகள் ஏதாவது இருக்குமானால் அந்த நேரம் மட்டும் உங்களிடம் பேசுகிறேன்.
நான் ஒவ்வொரு முறையும் பேட்டியளித்து கொண்டு மற்றொரு நாராயணசாமியாக மாற விரும்பவில்லை. பாரதிய ஜனதாவுக்கு நாடகம் போட தெரியாது. நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய மட்டுமே தெரியும்.
நான் ஒவ்வொரு முறையும் பேட்டியளித்து கொண்டு மற்றொரு நாராயணசாமியாக மாற விரும்பவில்லை. பாரதிய ஜனதாவுக்கு நாடகம் போட தெரியாது. நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய மட்டுமே தெரியும்.
0 Comment "இன்னொரு நாராயணசாமியாக விரும்பவில்லை"
Post a Comment