தினமும் சுமார் 40 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணையை இந்தியா தன் உள்நாட்டு தேவைகளுக்காக இறக்குமதி செய்கிறது. இந்தியா அதிகப்படியான கச்சா எண்ணையை சவுதி அரேபியா,ஈராக் நாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் உள்நாட்டு போரால் ஈராக்கில் இருந்து கச்சா எண்ணை பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ரூ.25 ஆயிரம் கோடி வரை இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "ரூ.25 ஆயிரம் கோடி இந்தியாவுக்கு இழப்பு ஈராக் உள்நாட்டு சண்டையால் !!"
Post a Comment