பள்ளி மாணவர்களை உறவுக்கு அழைத்த சன்னிலியோன் !!

சன்னிலியோன் கனடாவில் ஆபாச படங்களில் நடித்து பின்னர் பாலிவுட் திரையுலகத்தை கலக்கி முதன்முதலாக இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் படுகிளாமரான டீச்சர் வேடத்தில் நடிக்கவுள்ளார்.மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுக்கும் டீச்சராக வரும் அவர், செக்ஸ் உறவுக்கு மாணவர்களை மயக்கி அழைக்கும் பாத்திரமாம் அவருக்கு. படுகிளாமரான ரோல் என்பதால் அவரது  படுகவர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பள்ளி சம்மந்தப்பட்ட காட்சிகளை ஐதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படமாக்க சமீபத்தில் அனுமதி கேட்டிருந்தனர். பின்னர் கதையையும், அதில் சன்னிலியோன் நடிக்கும் கேரக்டரையும் கேள்விப்பட்ட பள்ளி நிர்வாகிகள் படப்பிடிப்பு நடத்த கொடுத்த அனுமதியை ரத்து செய்துவிட்டனர். சன்னிலியோனி டீச்சர் கேரக்டர் குறித்து கேள்விப்பட்ட தெலுங்கு ஆசிரியைகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


0 Comment "பள்ளி மாணவர்களை உறவுக்கு அழைத்த சன்னிலியோன் !!"

Post a Comment