183 பேருக்கு தூக்கு தண்டனையை எதிர்த்து நாட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிபர் முகமது மோசி பதவியிறக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 183 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து நாட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் இறுதி தீர்ப்பளித்த நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த  உறவினர்கள் தீர்ப்பை கேட்டு கதறி அழுதனர். மனித உரிமை அமைப்பு இந்த தீர்ப்பு அவசர நிலையில் வழங்கப்பட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 Comment "183 பேருக்கு தூக்கு தண்டனையை எதிர்த்து நாட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது."

Post a Comment