போலீஸார் மீது கிராம மக்கள் மதுபாட்டில் வீச்சு.. குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மலையடி
கிராமத்தில் புதிதாக மது கடை(டாஸ்மாக்) திறக்கபடுவதை எதிர்த்து மலையடி கிராம மக்கள் போராட்டத்தில்
ஈடுப்பட்டனர். போலீஸார் போராட்டத்தை தடுக்க வந்த போது போலீஸார் மீது மதுபாட்டில் வீசப்பட்டன. போராட்டத்தில் போலீஸார் வாகனமும் நொறுக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "போலீஸார் மீது கிராம மக்கள் மதுபாட்டில் வீச்சு"
Post a Comment