நடிகை அலியாபட் மற்றும் வருண் தவான் நடித்த Humpty Sharma Ki Dulhania என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட வருண் தவான், நடிகை அலியா பட் அவர்களை விழா மேடையில் சந்தோஷ மிகுதியால் தூக்கினார்.
அப்போது மிக மெல்லிய பஞ்சாப் சூட் போட்டிருந்த அலியா பட்டின் உள்ளாடை வெளியே தெரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டோகிராபர்களும், வீடியோ கிராபர்களும் இந்த காட்சியை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து உடனடியாக தங்கள் பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியிட்டுவிட்டனர்.
விழா முடிந்து வீட்டிற்கு போன பின்னர்தான் நடிகை அலியா பட் அவர்களுக்கு தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியிருப்பது தெரிய வந்தது. இதனால் நடிகர் வருண் தவான் மீது அலியா பட் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
0 Comment "உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டியதால் பரபரப்பு!!"
Post a Comment