மச்சினி சவுந்தர்யாவுடன் பறந்த தனுஷ்
Flown with Soundarya-law Dhanush
Soundarya Rajinikanth to Mumbai with his in-law Dhanush cenrullaram ★.
★ Rajinikanth's daughter Soundarya in love with her husband after the split asvinai film went on to direct the work.
★ Kalaipuli Thanu land on me to produce the film, named Lacoste angry.
★ good scope to act the hero Dhanush Rajnikanth irukkemma heard the story. It would be correct to act tanusaiye kurinaram to Soundarya.
★ Hero Dad after Soundarya Rajini's going to reject. He said that his film's hero has chosen tanusai Soundarya.
★தனுஷ் தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்துடன் மும்பைக்கு சென்றுள்ளாராம்.
★ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஸ்வினை பிரிந்த பிறகு படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
★கலைப்புலி தாணு தயாரிக்கும் அந்த படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ளது.
★தனுஷ் கதையை கேட்ட ரஜினிகாந்த் ஹீரோவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கேம்மா. தனுஷையே நடிக்க வை கரெக்டாக இருக்கும் என்று சவுந்தர்யாவிடம் கூறினாராம்.
★ஹீரோ அப்பா ரஜினியே சொன்ன பிறகு சவுந்தர்யா மறுக்கவா போகிறார். இதையடுத்து தனது படத்தின் ஹீரோவாக தனுஷை சவுந்தர்யா தேர்வு செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
0 Comment "Flown with Soundarya-law Dhanush"
Post a Comment