சன்னி லியோனை கழட்டிவிட்ட விஜய்?


Sunny Lyons kalattivitta flick?

★ Bollywood celebrity Sexy actress valamvarupavar Sunny Leone.
★ will come to Tamil? Everyone was waiting.
★ In this case, Vijay now appears' pairava the film crew decided to make a song and dance Sunny Lyons.
★ accordingly, made arrangements for him to deal with.
★ But, Sunny Leone laid Condition seeing everything the crew have been shocked. I mean, they come to dance to a song by Sunny Leone, kastyum designer, the makeup of the 10 people ever since Man varuvarkalam avarkutave.

★ a song
★பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம்வருபவர் சன்னி லியோன்.
★தமிழுக்கு எப்போது வருவார்? என அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
★ இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் ‘பைரவா’ படத்தின் ஒரு பாடலுக்கு சன்னி லியோனை ஆட வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
★அதன்படி, அவரை ஒப்பந்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்தனர்.
★ஆனால், சன்னி லியோன் போட்ட கண்டிஷன்கள் எல்லாம் பார்த்து படக்குழுவினர் அதிர்ந்து போயுள்ளனர். அதாவது, சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வருவதென்றால், காஷ்ட்யூம் டிசைனர், மேக்கப் மேன் முதற்கொண்டு 10 பேர் எப்போதும் அவர்கூடவே வருவார்களாம்.
★அவர்கள் மும்பையிலிருந்து சென்னை வருவதற்கான விமான டிக்கெட் செலவு, சென்னையில் சன்னி லியோனுக்கு இணையாக அவர்களுக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம்கள் என அனைத்து செலவையும் படக்குழுவுதான் செய்தாக வேண்டுமாம்.
★ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிடவேண்டுமா? என எண்ணிய படக்குழு சன்னி லியோனுக்கு விடைகொடுத்துவிட்டு வேறு நடிகையை வைத்து அந்த பாடலை படமாக்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளதாம்.

0 Comment "சன்னி லியோனை கழட்டிவிட்ட விஜய்?"

Post a Comment