92 வயதில் 108-வது திருமணம்.! நைஜீரிய மதகுரு...!!!
108th married at the age of 92.! Nigerian cleric ... !!!
★Nigeria belongs to the province Fida Mohammad Abubakr bellow. 92-year-old, he is the shaman.
★ Bello Mohammed Abu Bakr, who has married 107 women, 185 of whom are children.
★ The 10 women who had been married and divorced, he has a family with 96 women.
★ In this case, Abu Bakr was rumored to be dead. Rumor had died chaplain local people were in fear.
★ Abubakr suddenly appeared in the video.
★நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். 92 வயதான இவர், மத குருவாக உள்ளார்.
★முகமது பெல்லோ அபுபக்கர், 107 பெண்களை திருமணம் செய்துள்ள இவருக்கு 185 குழந்தைகள் உள்ளனர்.
★திருமணம் செய்தவர்களில் 10 பெண்களை விவாகரத்து செய்த இவர் 96 பெண்களுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
★இந்த நிலையில், அபுபக்கர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. மதகுரு ஒருவர் இறந்து விட்டதாக வதந்தியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர்.
★அபுபக்கர் திடீரென வீடியோவில் தோன்றியுள்ளார். தான் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
0 Comment "92 வயதில் 108-வது திருமணம்.! நைஜீரிய மதகுரு...!!!"
Post a Comment