The execution of the Saudi Crown Prince
★Belonged to the royal family of Saudi Arabia, Prince Saud al-Kabir after turuki. He and his colleagues carried out the death penalty for the offense of murder with a gun.
★Prince of the Saudi Interior Ministry issued a statement on the death penalty, "the Saudi government is implementing measures to the rules suggested by the justice of God," he said.
★Prince did not mention how the execution. As for the sword keeps cavutiyaip executions have been carried out.
★சவுதியின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் துருகி பின் சவுத் அல்–கபீர். இவருக்கு தன்னுடைய சக நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
★இளவரசரின் மரண தண்டனை தொடர்பாக சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "சவுதியில் நீதியை நிலைநாட்ட அல்லாஹ் பரிந்துரைத்த விதிகளின்படி நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது" என கூறப்பட்டுள்ளது.
★இளவரசருக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. சவுதியைப் பொறுத்தவரை வாளைக் கொண்டே மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
0 Comment "சவுதியில் இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்"
Post a Comment