- பொருளீட்ட பொருளிழந்து கடல் கடந்து வந்தோம் !
- உறவுகளை பிரிந்து உயிருள்ள ரோபோவாய் வாழ்கிறோம் !
- உயிரெல்லாம் உங்களுடன் வைத்துவிட்டு உணவென்று எதையோ உண்டோம் !
- பிள்ளைகளின் முகங்களை பார்க்க Skypeன் முன் தவமாய் தவமிருந்தோம் !
- மனைவியின் குரலை கேட்க மொபைல் போன் எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவோம் !
- இத்தனையையும் தாங்கிய பின் கையில் கிடைக்க போகும் சம்பளத்திற்காக ஏங்குவோம் !
- சீ ! இதுதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு நாளும் கவலையுடன் தூங்குவோம் !
- அன்னைமண் ஒரு வேலை கொடுத்திருந்தால் இப்படியா இன்னொருவனிடம் அடி வாங்குவோம் !
- அடுத்த தலைமுறையாவது அயல் நாட்டில் வேலை தேடாமல் அன்னை மண்ணில் உழைத்து ஆணவத்துடன் வாழ்வோம் !
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "வெளிநாட்டு வாழ்க்கை ! நாங்களே தேடிக்கொண்ட சிறை"
Post a Comment