- இந்திய அணி பயிற்சியாளராக இருப்பவர் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர் சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடர் வரை மட்டும், பிளட்சரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.
- இதனால், விரைவில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை ஏற்பாடுகள் நடக்கின்றன. இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறியது:
- இந்திய அணியின் போராடும் திறனை ரவி சாஸ்திரி அதிகரித்தார். இவருக்கு பயிற்சியாளர் பதவி மீது விருப்பம் இல்லை. தனக்குப் பதில் பாரத் அருண் பெயரை சிபாரிசு செய்தார். ஆனால், டால்மியா, கங்குலி மீது ஆர்வமாக உள்ளார். இதனால், கங்குலி பயிற்சியாளராக அதிக வாய்ப்புள்ளது என்றார்.
- பி.சி.சி.ஐ., தலைவர் டால்மியா கூறுகையில்:யார் அடுத்த பயிற்சியாளர் என இப்போதே கூற முடியாது. இதுகுறித்து விவாதித்து வருகிறோம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "கங்குலி இந்திய அணியின் பயிற்சியாளராக அதிக வாய்ப்புள்ளது."
Post a Comment