- ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விஷால் பதிலளித்துள்ளார். அப்போது, ஒரே சமயத்தில் சங்கர் படத்தில் நடிக்கவும், விஜய் படத்தை இயக்கவும் வாய்ப்பு கிடைத்தால் எதை தேர்வு செய்வீர்கள்? என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு,
- ‘கடினமான தேர்வுதான், இருந்தாலும் நான் விஜய்யை வைத்து தான் இயக்க முடிவு செய்வேன்’ என்றார் விஷால். மேலும் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ மிகவும் பிடிக்கும் என்றிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "சங்கரை விட விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்"
Post a Comment