- பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் 2013 ஆம் ஆண்டு ப்வேநொஸ் பகுதி இரவு விடுதி ஒன்றுஇல் வைத்து பைபரின் பாதுகாவலர்கள் டியாகோ பிசோ என்ற போட்டோ கிராபரை தாக்கியதாக அர்ஜெண்டினா கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
- இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும், பாடகர் ஜஸ்டினும் அவரது பாதுகாவலர்களும் ஆஜராக வில்லை. இதை தொடர்ந்து அர்ஜெண்டினா நீதிமன்ற நீதிபதி பைபர் மற்றும் அவரது பாது காவலர்கள் ஹுயூகோ அல்சிடிஸ் ஹெஸ்னி டெர்ரன்ஸ் ரெச்சி சுமால் ஆகியோரை உடனடியாக கைது செய்து காவலில் வைக்குமாறு வாரண்ட் பிறபித்து உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபரை கைது "
Post a Comment