- நியூயார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ். இவர் ஒரு திருமண பிரியர். அது போன்று 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒருவரை கூட அவர் விவாகரத்து செய்யவில்லை.
- இவர் தனது முதல் திருமணத்தை கடந்த 1999–ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அவருக்கு 2002–ம் ஆண்டு பிசியான ஆண்டாக அமைந்தது.
- காதலர் தினத்தன்று லாஸ்ஐலேண்டு பகுதியை சேர்ந்த நபரை முதலாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு ராக் ஐலேண்டு பகுதியை சேர்ந்தவரையும், அதையடுத்து 13 நாட்களுக்கு பின் 2 பேரையும் திருமணம் செய்தார்.
- தொடர்ந்து இது போன்று 10 திருமணங்கள் செய்தார். அந்த ஆண்களுடன் தேன்நிலவு கொண்டாடினார். தற்போது அவருக்கு 39 வயது ஆகிறது
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "10 ஆண்களை திருமணம் செய்த அமெரிக்க பெண்"
Post a Comment