தமிழ்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும்மத்திய அரசு இப்போது கிடையாது. எனவே, உங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றித் தலையிட மாட்டோம். ஆனால் அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையை நீங்கள் உள்நாட்டு விவகாரமாகச் சித்திரிக்க அனுமதிக்க முடியாது. அவர்களின் மறுவாழ்வுக்கும் சட்டரீதியான உரிமைகளுக்கும் வழிசெய்தாக வேண்டிய கடமையில் இருந்து நீங்கள் தப்ப முடியாது’ என்று ராஜபக்ஷேவிடம் மோடி தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comment "இலங்கை அதிபருக்கு மோடியின் மெசேஜ்"
Post a Comment