வரலட்சுமியுடன் விஷால்; கதவை தட்ட பயப்படும் உதவி இயக்குநர்கள்

மதகதராஜா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் பின் அப்படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் இவர்களின் இந்த ஒட்டல் உரசல் இன்னும் நிற்கவே இல்லையாம்.
பொள்ளாச்சியில் ஹரியின் இயக்கத்தில் விஷால் – ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் பூஜை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே ஹரியின் படம் எடுத்த வேகத்திலே முடித்துவிடுவார். தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்காமல் இப்படி படத்தை முடிப்பதால் கோடம்பாக்கத்தில் ஒரு ஆரோக்யமான பெயரும் வாங்கியிருக்கிறார் ஹரி. ஆனால் தற்போது பூஜை படத்தின் படப்பிடிப்பு மிகவும் மந்தமாக நடக்கிறதாம். காரணம் வரலட்சுமிதான் என்று கோரஸ்சாக கத்துகிறார்கள் ஹரியின் உதவி இயக்குநர்கள். ஒரு ஷாட் முடிஞ்சதும் விஷால் கேரவேன்குள்ள போயிட்றாரு. அடுத்த ஷாட் ரெடியாகி ஹிரோவை அழைக்க செல்லும் உதவி இயக்குநர்கள் விஷாலின் கேரவேன் கதவை தட்டவே தயங்குகிறார்களாம். அவரே வெளியில் வரும் வரை காத்திருந்து அழைத்துச் செல்கிறார்களாம் இதனால் செம கடுப்பில் இருக்கிறாராம் ஹரி… போற போக்கை பார்த்தால் கேரவேன் செலவையும் கட் செய்துவிடுவார் போலிருக்கே

0 Comment "வரலட்சுமியுடன் விஷால்; கதவை தட்ட பயப்படும் உதவி இயக்குநர்கள்"

Post a Comment