அன்னை தெரசா ஒரு முறை தனது ஆசிரமக் குழந்தைகளுக்காக நன் கொடை சேகரித்துக் கொண்டிருந்தார்! அவரை அறவே பிடிக்காத ஒரு பெண் அன்னை தெரசா அவர்
இல்லத்திற்கு சென்று நன் கொடை கேட்ட போது கடும் வெறுப்புடன்"இந்தா! உனக்கு நன்கொடை!" என்று அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்.அன்னை தெரசா கோபமடைய வில்லை. மாறாக மாறாத புன்னைகயுடன் "சரி அம்மா! இது எனக்கு! என் பிள்ளைகளின் பசி ஆற்ற ஏதாகிலும் கொடுங்களேன்!" என வெட்கி தலை கவிழ்ந்தார் அப் பெண்!
தன் பிள்ளைகளுக்காக அல்ல அனாதைக் குழந்தைகளுக்காக வாழ்ந்த இந்த அன்னைக்கு ஈடு இணை உண்டோ?

0 Comment "அன்னை தெரசா ஒரு முறை"
Post a Comment