நடிகை மஞ்சுலட்சுமி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இன்று முதல் நான் உள்ளாடை அணிவதை நிறுத்தப்போகிறேன்" என்று பதிவு செய்தார். இந்த ஸ்டேட்டஸை பார்த்த அவருடைய நண்பர்கள் பலர், உண்மையிலேயே இந்த பதிவை நீங்கள்தான் பதிவு செய்தார்களீர்களா அல்லது யாரேனும் உங்கள் கணக்கை ஹேக் செய்து பதிவு செய்துள்ளார்களா?எனபோன் செய்து கேட்டபோது, 'நானே இந்த பதிவை பதிவு செய்தேன். இது ஒரு ஜோக்தான் இதையாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மஞ்சுலட்சுமிமியின் பேஸ்புக் பதிவிற்கு தெலுங்கு படவுலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களை ஒரு நடிகை இப்படி அசிங்கப்படுத்தியைதை இதற்கு முன் தான் பார்த்ததில்லை என்று பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் கமெண்ட் அடித்துள்ளர்.

0 Comment "இன்றுமுதல் உள்ளாடை அணிவதை நிறுத்திவிட்டேன் பிரபல நடிகை"
Post a Comment