இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா?இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.ஏனெனில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது.அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின்நாசி படையிடம் மோதி அழிந்து போனது.மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால் அழிக்கப்பட்டது.இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை.இந்தியாவை கட்டு படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும்.அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .நேதாஜியை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு போகிறோம் என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம் என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.இந்திய சுதந்திர போராட்டத்திற்காக எத்தைனையோ பேர் உயிரை இழந்தனர் அவர்கள் மட்டும் நேதாஜியின் பின்னால் சென்று இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பும் ஏற்பட்டு இருக்காது பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்கும். இந்த மறைக்கப்பட்ட உண்மையை உரக்க சொல்வோம் உலகுக்கு இதை தயவு செய்து ஷேர் செய்யவும்.
தங்களின் கருத்துக்களை கூறவும்..
தங்களின் கருத்துக்களை கூறவும்..
0 Comment "யாரால் கிடைத்தது சுதந்திரம்.?"
Post a Comment