கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் பிரஸ் மீட்டின் போது பார்த்திபன் விஜய் ஒரு மொக்கை நடிகர் என கூறியுள்ளார்.
நண்பன் படத்தில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பார்த்திபனை நடிக்க வைப்பதற்கு சங்கர் முயற்சி செய்தாராம். ஆனால் அமீர்கான் கதாபாத்திரம் விஜய் ஒத்துவராது என கூறி பார்த்திபன் மறுத்துள்ளார். விஜய் இந்த படத்தில் நடிப்பதால் படம் நிச்சயம் தோல்வியடையும், விஜய்க்கு நடிப்பே வராது அவருக்கு பதில் சூர்யா சிறப்பாகவே நடிப்பார் என சங்கரிடம் கூறினாராம். ஆனால் பார்த்திபன் நினைத்ததை விட நண்பன் படம் சக்கை போடு போட்டுள்ளது. இந்த விசயத்தை தற்பொழுது தன்னுடைய படத்தின் பிரஸ்மீட்டின் போது கூறி படத்திற்கு பப்ளிசிடி தேடியுள்ளார் பார்த்திபன்.
0 Comment "சூர்யாவை விட விஜய் ஒரு மொக்கை நடிகர் – பேச்சால் சர்ச்சை"
Post a Comment