Hus :- ஹேய் பொண்டாட்டி எங்க இருக்க
Wife :- kitchen ல இருக்கேண்டா
Hus :- என்னடி பண்ற
Wife :- ஹா சன் மியுசிக்(Sun Music)
கேக்குறேன்...
சமையல் பண்றேன் டா..
எதுக்கு இப்ப கத்திகிட்டே வந்த...
ஆமா என்ன சீக்கிரமா வந்துட்ட...?
கேக்குறேன்...
சமையல் பண்றேன் டா..
எதுக்கு இப்ப கத்திகிட்டே வந்த...
ஆமா என்ன சீக்கிரமா வந்துட்ட...?
Hus :- நீ தானே இன்னைக்கு லஞ்ச்
(Lunch) கு வீட்டுக்கு சீக்கிரமா வர சொன்ன
அது தான்
(Lunch) கு வீட்டுக்கு சீக்கிரமா வர சொன்ன
அது தான்
Wife :- அதுக்குன்னு இவ்ளோ சீக்கிரமாவா ?
சரி 10 நிமிஷத்துல முடிச்சிருவேன்
Wait பண்ணு
சரி 10 நிமிஷத்துல முடிச்சிருவேன்
Wait பண்ணு
Hus :- ம்ம்ம்ம்ம் ஓகேடி
15 minutes later
15 minutes later
Wife :- மாமா வா சாப்பிடலாம்
Hus :- ம்ம்ம்ம் வந்துட்டேன்
ஹேய் என்னடி இத்தன Items பண்ணி இருக்க
ஸ்வீட் எல்லாம் பண்ணி இருக்க என்னடி Special?
ஹேய் என்னடி இத்தன Items பண்ணி இருக்க
ஸ்வீட் எல்லாம் பண்ணி இருக்க என்னடி Special?
Wife :-1st சாப்பிடு சொல்றேன் இது மட்டும் இல்ல உனக்கு ஒரு Gift தர போறேன்
Hus :- ஹேய் என்னதுடி pls pls pls சொல்லு.
Wife :-மாட்டேன் 1st சாப்பிடு
Hus :- சரி
Wife :-ஹேய் மெதுவா சாப்பிடுடா
Hus :- இல்ல எனக்கு Gift வேணும் Quick aa
அது தான்
அது தான்
Wife :- ஹேய் இந்தா ஆ காட்டு.... ம்ம்ம்ம் போதும்டா நீ சாப்பிடு
Hus :- ஓகே முடிச்சிட்டேன் இப்ப தா....
Wife :-ஏன்டா ! இவ்வளவு அவசரம்
அலையாதடா...
அலையாதடா...
Hus :- போடி Gift முக்கியம் இல்லடி நீ
தந்தா Some thing Special aa இருக்கும்
எனக்கு..அது தான்
தந்தா Some thing Special aa இருக்கும்
எனக்கு..அது தான்
Wife :-அப்பஓகே
Hus :- ஹேய் Gift
தாரன்னு சொல்லிடு Kiss a மட்டும் தார..
தாரன்னு சொல்லிடு Kiss a மட்டும் தார..
Wife :-இது தான் Gift..
Hus :- போடி Boangu, ஏமாத்துற...
Wife :-அச்சோ! என்ன
அழகு புருஷா கொஞ்சம் சிரி..
அழகு புருஷா கொஞ்சம் சிரி..
Hus :- அப்போ Gift a தா?
Wife :-அதுக்கு நீ இன்னும் 7 மாசம் Wait
பண்ணனும்டா...
பண்ணனும்டா...
Hus :- என்னடி சொல்ற
போ இனிமே உன் கூட பேச மாட்டேன்..
போ இனிமே உன் கூட பேச மாட்டேன்..
Wife :-ஏன் கூட பேசாட்டி பரவல்ல... உன் பொண்ணு கூட பேசு...
Hus :- ஹேய் நிஜமாவா?
ஐயோ தங்கம் love u di love u love u love u soo much...di
ஐயோ தங்கம் love u di love u love u love u soo much...di
Wife :-டேய் கீழ விடுடா நான் விழ
போறேன்
போறேன்
Hus :- விழ மாட்டடி
என் செல்லங்க 2 பேரையும் கவனமா கைல தாங்கிப்பேண்டி....
என் செல்லங்க 2 பேரையும் கவனமா கைல தாங்கிப்பேண்டி....
இந்த Sweet Husbend&Wife a புடிச்சிருந்தா Lke பண்ணுங்க.
0 Comment "இந்த Sweet Husbend&Wife a புடிச்சிருந்தா Lke பண்ணுங்க."
Post a Comment