தாய்லாந்து இளவரசர் மகா, ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை செய்து வந்த ஸ்ரீராஸ்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இருவரும் தங்கள் செல்ல நாய்க்குட்டியின் பிறந்த நாளை தங்கள் அரண்மனையில் கொண்டாடினர். இந்த விழாவுக்கு பல முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விழாவில் தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி தனது கணவருடன் கலந்துகொண்டார். ஆனால் அவருடைய உடம்பில் உடையே இல்லாமல் நிர்வாணமாக அவர் இருந்ததாக வீடியோ ஆதாரங்கள் கூறுகின்றன. ஒரு சிறிய அளவிலான உள்ளாடை மட்டும் அணிந்து இருந்தார். நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் ஊட்டிவிட்டு தானும் கேக் சாப்பிட்டார். இவை எல்லாமே அவர் நிர்வாணமாகவே இருந்து செய்தது.விழாவுக்கு வந்திருந்த விருந்தாளிகள் அவருடைய நிர்வாணத்தை கண்டுகொள்ள வில்லை
0 Comment "தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ அரச குடும்பத்தினர் அதிர்ச்சி"
Post a Comment