பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க.வை இணைத்துவிடுங்கள்’
என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்திடம், பா.ஜ.க.
தலைவர்கள் டெல்லியில் வலியுறுத்தியதாக தகவல்கள்
கசிந்துள்ளது.
என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்திடம், பா.ஜ.க.
தலைவர்கள் டெல்லியில் வலியுறுத்தியதாக தகவல்கள்
கசிந்துள்ளது.
அப்படி கட்சியை பா.ஜ.க.வில் இணைத்தால், சுதீஷுக்கு மத்திய அமைச்சர் பதவியும் 2016ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்துவதாகவும் மோடி தரப்பில் இருந்து ‘ஆபர்’ கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
0 Comment "பா.ஜ.க.வில் இணைப்பு?- விஜயகாந்துக்கு மோடி ஆபர்"
Post a Comment