நடிகை காஜல் அகர்வால் நேற்று டுவிட்டரில் பந்த் நடத்துவதால் .மக்களுக்கு நெருக்கடியும் பல பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
இதனை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள கூடாது என கருத்தை பகிர்வு செய்தார். இதை அடுத்து அதே நாளில் தெலுங்கானாவில் மோடி அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப் பட்டது.
இது தம்மை குறிவைத்து இவர் எழுதியுள்ளார் என கருதிய மக்கள் அவரது உருவ படத்தை எரித்தும், அதற்கு செருப்பு மாலை அணிவித்ததுடன் செருப்படியும் கொடுத்துள்ளனர் .
இந்த செயல்பாட்டை அடுத்து அதிர்ச்சியில் உறைந்து போன அம்மணி நடுக்கத்தில் உள்ளாராம். தான் எந்த கட்சியையும் சாடவில்லை எனவும் இது பொதுவான தனது கருத்தை தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த ச்மபவத்தின் பின் அம்மணி ரெம்பவே பயந்து போட்டாங்களாம். இது உனக்கு தேவையா?

0 Comment "காஜல் அகர்வாலுக்கு செருப்படி!"
Post a Comment