இசை வெளியீட்டு விழாவிற்கு அர்னால்ட் வந்து போனது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
அவர் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, சூர்யா நேராக சென்று அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டு வந்தார்.
சந்திப்பில் போது நான் உங்களோட தீவிரமான ரசிகர், உங்களோட படங்கள் தான் என்னோட சினிமா கேரியருக்கு இன்ஸ்ப்ரேஷன்.
நீங்க எழுதின புத்தகத்தைப் பார்த்து ஒர்க்-அவுட் பண்றேன் என்றெல்லாம் சூர்யா கூறியிருக்கிறார்.
நீங்க எழுதின புத்தகத்தைப் பார்த்து ஒர்க்-அவுட் பண்றேன் என்றெல்லாம் சூர்யா கூறியிருக்கிறார்.
அதை சிறிய புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அர்னால்ட் ” பார்க்கிறதுக்கு ஜிம் பாய்ஸ் மாதிரியே இருக்கீங்க…, ரெகுலரா உடம்பை மெயிண்டெயின் பண்ணுங்க…” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு கிளம்பிவிட்டாராம்
0 Comment "சூர்யாவை அசிங்கப்படுத்திய அர்னால்ட் ! "
Post a Comment