"கொட்டும் மழைச்சாரலில் கொஞ்சம் நனைந்தால்தான் என்ன"
"பாவம் பெண்ணே மழைத்துளி பல மயில் தூரம் கடந்துவந்து உனக்காக படும் அவஷ்தைகளை கொஞ்சம் பார்....
முதலில் வந்த மழைத்துளி....,
"உன் முகம் பார்க்க ஆசைப்பட்டு முடியாமல் முடிவில் பசிகொன்ட பூமியால் புசிக்க கன்டேன்"g
இரண்டாவதாய் வந்த மழைத்துளி....,
"உன் இடைதழுவ ஆசைப்பட்டு முடியாமல் முடிவில் இழுத்துச்செல்லும் நீரோடைகளாள் இடம் மாறக்கன்டேன்"
மூண்றாவதாய் வந்த மழைத்துளி....,
"உன்னை முழுவதுமாய் தழுவ ஆசைப்பட்டு முடியாமல் முடிவில் உன் முந்தானையில் விழுந்து மூச்சைவிட கன்டேன்"
கடைசியாய் வந்த மழைத்துளி....,
"உன் கரம் பிடிக்க ஆசைப்பட்டு முடியாமல் முடிவில் உந்தன் கை நழுவி கடைசியில் காலடியில் விழுந்து கதறி அழ கன்டேன்"
0 Comment "கொட்டும் மழைச்சாரலில் கொஞ்சம் நனைந்தால்தான் என்ன"
Post a Comment