1. உங்கள் கணவனின் கைப்பேசியில் அவர் காதலி அனுப்பிய எஸ்.எம்.எஸ்-களை படிக்க கூடாது என்ற காரணத்தினால் தான் உங்களை அவர் கைப்பேசியை தொடவிடமாட்டார்.
2. உங்களுக்காக அவர் உங்கள் வேலையில் உதவியாக உள்ளார் என்று முதலில் நீங்கள் நினைத்து சந்தோஷப்படுவீர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தன் காதலியுடனான உறவை வெளிக்காட்டும் தன்னுடைய பாழான பேண்ட், பெர்ப்யூம் மனம் அல்லது இன்ன பிற தடயங்களை அழிக்கவே அவர் இவ்வாறு ஈடுபடுகிறார்.
3. உங்கள் கணவன் புதிதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை நீங்கள் அறிகிறீர்கள். நீங்களாக கண்டுபிடிப்பதற்கு முன்பாக அவர் உங்களிடம் அதனை பற்றி எதையும் தெரிவிக்காமல், நீங்கள் கண்டு பிடித்து, அந்த பெண்ணை சந்திக்கலாமா என்று கேட்டு அவர் மறுக்கலாம். அதற்கு காரணம் அவர் உண்மையிலேயே தோழியாக இல்லாமல் காதலியாக இருப்பார்.
4. ஏமாற்றும் ஆண்கள் தங்களின் மனைவியின் மீது அந்த பழியை சுமத்துவார்கள். ஏன்? 'நாம் ஏமாற்றும் போது, ஏன் அவள் நம்மை ஏமாற்றக் கூடாது' என்ற எண்ணமே அதற்கு காரணம்.
5. திடீரென நீங்கள் செய்யும் அனைத்திலும் ஏதாவது குறை கூறுகிறாரா உங்கள் கணவர்? அவர் உங்களை உண்மையிலேயே விரும்பினால் அல்லது நீங்கள் அவருக்கு நல்லபடியாக நடந்து கொள்கிறீர்கள் என அவர் நினைத்தால் கண்டிப்பாக உங்களை அவர் ஏமாற்ற மாட்டார். அதனால் நீங்கள் அவருக்கு ஏற்றவர் அல்ல என்ற நம்பிக்கையை அவரே உருவாக்கி கொண்டு, வேறு ஒரு பெண்ணை நாட நாட தொடங்கி விடுவார். ஆனால் உண்மையேலே நீங்களே சிறந்தவராக இருப்பீர்கள்.
6. திடீரென அவருக்கு அலுவலகத்தில் அதிக வேலை வந்து விடும். எப்போதும் போல வீட்டுக்கு சரியான நேரத்தில் வர மாட்டார். காரணம், உண்மையிலேயே வேலைப்பளு அல்ல. மாறாக தன் காதலியை சந்திக்க சென்று விடுவார். இப்படி செய்வதால் உங்களிடம் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
0 Comment "ஆண்கள் ஏமாற்றும் போது கூறும் விஷயங்கள்!!!"
Post a Comment