கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி

உடல் அடக்கம் நடந்த இடத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் அப்துல்கலாமின் அண்ணன் 99 வயதான முகம்மது மீரா மரைக்காயர் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்து இருந்தார்.

பிரதமர் மோடி அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு நேராக சென்று முகம்மது மீரா காலில் விழுந்து வணங்கினார். பின்னர் சிறிது நேரம் அவர்கள் அருகில் இருந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

0 Comment "கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி"

Post a Comment